புளியங்குடி என்ற ஊரில், சொக்கன் என்பவன் வசித்து வந்தான். சரியான சோம்பேறி; உழைத்து பிழைப்பதில் நம்பிக்கையில்லாதவன்.

‘உழைக்காமல் வாழ, என்ன தான் வழி’ என்று, தீவிரமாக யோசித்தான்.