Browsing Category

WhatsApp Shared Stories

WhatsApp Shared Stories in Tamil

WhatsApp Shared Stories July 10, 2018

ஐந்து முட்டாள்கள்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

WhatsApp Shared Stories May 9, 2018

நிம்மதி எங்கே இருக்கிறது….???????

ஒரு மனிதன்….

எந்தக் குறையும் இல்லை அவனுக்கு…

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்…

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

WhatsApp Shared Stories February 8, 2018

ரெஸ்ட் ரூமில் புலி

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட்
கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.

பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.

WhatsApp Shared Stories January 13, 2018

கற்பனைச் சேவல்

அந்த மூன்று பேரும் தன்னிடமிருக்கும் சண்டைச்சேவலை விலை பேசி வாங்கிப் போவதற்காக வந்திருப்பதாகவே காயம்பு நம்பினார்

General Stories, WhatsApp Shared Stories December 14, 2017

பெற்றோர்களின் கதை

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

General Stories, WhatsApp Shared Stories December 14, 2017

வெறும் பணம் !

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

WhatsApp Shared Stories December 3, 2017

வங்கி மேனேஜர் vs செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ அரக்க பரக்க வங்கிக்கு ஓடி வருகிறார்.

செல்லூர் ராஜூ: சார்… சார்… என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.

மேனேஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.

செல்லூர் ராஜூ: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக் லீப்லையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.

WhatsApp Shared Stories December 3, 2017

எடப்பாடி பழனிச்சாமி Jokes

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் மாணவர்களை பார்த்து, கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டார்…..

மாணவர்கள் கோரஸாக, “சேக்கிழார்” என்று பதிலழித்தனர்!

ஒரு வகுப்புலயே, இத்தனை “வருங்கால முதல்வர்களா” என்றபடியே பாடத்தை தொடர்ந்தார்

WhatsApp Shared Stories November 30, 2017

உழைக்காமல் வாழ, என்ன தான் வழி

புளியங்குடி என்ற ஊரில், சொக்கன் என்பவன் வசித்து வந்தான். சரியான சோம்பேறி; உழைத்து பிழைப்பதில் நம்பிக்கையில்லாதவன்.

‘உழைக்காமல் வாழ, என்ன தான் வழி’ என்று, தீவிரமாக யோசித்தான்.

1 2 3