Browsing Date

November 2017

WhatsApp Shared Stories November 30, 2017

உழைக்காமல் வாழ, என்ன தான் வழி

புளியங்குடி என்ற ஊரில், சொக்கன் என்பவன் வசித்து வந்தான். சரியான சோம்பேறி; உழைத்து பிழைப்பதில் நம்பிக்கையில்லாதவன்.

‘உழைக்காமல் வாழ, என்ன தான் வழி’ என்று, தீவிரமாக யோசித்தான்.

WhatsApp Shared Stories November 28, 2017

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க☁ இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

விடுகதைகள் November 20, 2017

விடுகதைகள் – Part 1

  1. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்? –தபால்
  2. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான்? – செருப்பு
  3. தன்னை தானே சுற்றுவான் .ஆனால் ஊர் சுற்ற தெரியாது அவன் யார் ? – மின் விசிறி (Fan)
  4. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? – மிருதங்கம்
  5. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? – வளையல்
  6. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? – தேன் கூடு
  7. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன? – குடை
  8. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? – குளிர்
  9. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?- கண்ணீர்
  10. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? – உப்பு

 

WhatsApp Shared Stories November 19, 2017

கால் இல்லாத நரி

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

WhatsApp Shared Stories November 18, 2017

செல்லூர் ராஜு Jokes

பழுதடைந்த ஒரு லாரியை,
மற்றொரு லாரி,கயிறைக் கட்டி இழுத்துச்செல்வதை செல்லூர் ராஜு பார்த்தார்.

என்ன சார் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க என உதவியாளர் கேட்டார்.

ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ,
ரெண்டு லாரியா என கூறிவிட்டு,மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் செல்லூர் ராஜு.


Buy Books for your child

WhatsApp Shared Stories November 17, 2017

மனைவி வளர்க்கிற நாய்…!!

ஒருத்தருக்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதை தன் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.

ஆச்சர்யம்…! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்…!!

WhatsApp Shared Stories November 14, 2017

39ம் நம்பர் அறை

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்…..

“39ம் நம்பர் அறை கிடைக்குமா?”

“கண்டிப்பாக சார்…..”

“நன்றி….”

WhatsApp Shared Stories November 14, 2017

பத்துரூபாய்நோட்டுகள்

👳🏻💵ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. 💸அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

WhatsApp Shared Stories November 12, 2017

இலையுதிர் காலம்!

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.

“”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.

“”இல்லை… அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்”

பரமார்த்த குரு கதைகள் November 12, 2017

தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

1 2 3